Police - Protection to be given to all Postal officials in District / City - Instruction from DGP, Tamilnadu State
அஞ்சல் துறை பணிகள் அத்தியாவசிய பணிகள் என்பதால் போக்குவரத்து வசதிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சிரமமான நிலையில் பணிக்கு வரும் அஞ்சல் துறை பணியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்தால் அவர்களை தடுத்து நிறுத்தாமல் அத்தியாவசிய பணிகள் என்ற அடிப்படையில் பணி செய்ய செல்ல அனுமதிக்க வேண்டும் தமிழ்நாடு அரசின் காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment